URGENT!!! --- அவசரம் !!! ---தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்தங்களுக்கு வரும் ஈமெயில் இல் ஏதாவது BLACK MUSLIM IN THE WHITE HOUSE என்ற attachment -ய் பார்த்தால் உடனே சிஸ்டம் ஆப் செய்து விடுங்கள்.
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது YouTube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.
அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் உங்களின் நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இன்றே நீங்கள் அந்த மின் அஞ்சலை தயார் செய்து அனுப்பிவிடலாம்.
இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள்.
எத்தனை நாளுக்கு நாமும் Windows XP இன் மஞ்சள் Color Folder ஐப் பார்த்துக்கொண்டு இருப்பது மஞ்சள் நிற Folder இற்க்குப்பதிலாக சிகப்பு, பச்சை, நீலம் என்று கலர் கலராய் Folder இருந்தால் எப்படிஇருக்கும்.
முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போது அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல் வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம்.
ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும்.